சென்னை: ஒரு தலையை காணோம், கையை காணோம், காலை காணோம் என்று சொல்லிக்கொண்டு யாரும் எங்களை வந்து கேட்க கூடாது என்று காடுவெட்டி குரு மகன் கனலரசன், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3r4xFgc
via IFTTT
No comments:
Post a Comment