வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காமராஜபுரம், விரிஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. வடதமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் ஒன்று என்றால் அது பாலாறு ஆகும். இது கர்நாடகா மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கிமீ பயணித்து, ஆந்திராவில் 33 கிமீ தூரமும் தமிழகத்தில் மிக அதிகபட்சமாக 222
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nDSmxt
via IFTTT
No comments:
Post a Comment