லக்னோ: விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றதைப் போல சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ., என்.ஆர்.சி ஆகியவற்றையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்; இல்லை எனில் டெல்லி ஷாகீன் பாக் (ஷாஹின் பாக், ஷாகின் பாக்) போல உ.பி. வீதிகளில் போராட்டம் வெடிக்கும் என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30KmSNc
via IFTTT
No comments:
Post a Comment