டெல்லி: டெல்லி கலவரம் குறித்து டைம்ஸ் நவ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்திய இரு விவாதங்களும் நடுநிலையோடு இல்லை என்பதால் அதுகுறித்து வீடியோக்களை யூடியூபிலிருந்து நீக்குமாறு தேசிய ஒலிபரப்புத் துறை மற்றும் டிஜிட்டல் தரநிலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமா மசூதி மற்றும் ஷாகீன்பாக் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DK07aG
via IFTTT
No comments:
Post a Comment