சென்னை: தாமரை விஷயத்தில் பிரியங்காவின் கருத்து பலரையும் கடுப்படைய செய்திருக்கிறது. என்ன பிரியங்கா இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டார் என்று அவருடைய ரசிகர்களே புலம்பி வருகின்றனர். மருத்துவமனையில் கமல்ஹாசன்.. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகலா?.. வேதனையில் ரசிகர்கள் வீட்டு வேலையைத் அழகாக செய்வதற்குத்தான் தாமரை சரி தலைவர் பதவிக்கு தகுதி அல்ல என்று இவருடைய கருத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DN96aY
via IFTTT
No comments:
Post a Comment