நாமல் ராஜபக்சேவை தொடர்ந்து இந்தியா வருகிறார் பசில் ராஜபக்சே- பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்

டெல்லி: இலங்கை அமைச்சரும் மகிந்த ராஜபக்சேவின் மகனுமாகிய நாமல் ராஜபக்சேவை தொடர்ந்து மகிந்தவின் சகோதரரும் இலங்கை நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சே விரைவில் இந்தியா வருகை தர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை பசில் ராஜபக்சே சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இலங்கையில் அதிபராக கோத்தபாய ராஜபக்சேவும் பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் பதவியில் உள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3HLUUBp
via IFTTT

No comments:

Post a Comment