'ஆபத்தான நாடுகளிலிருந்து' இந்தியா வந்த 6 பயணிகளுக்கு கொரோனா.. ஓமிக்ரான் பாதிப்பா? வைரஸ் மரபணு சோதனை

டெல்லி: "ஆபத்தில் உள்ள" பட்டியலிலுள்ள நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த விமானங்களில் 3,000 க்கும் மேற்பட்ட பயணிகளை பரிசோதனை செய்து பார்த்ததில், 6 கொரோனா கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் Omicron வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய, பயணிகளின் பாசிட்டிவ் மாதிரிகள் ஜீனோமிக் சீக்வென்ஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை "ஆபத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xIeqdu
via IFTTT

No comments:

Post a Comment