'ஆபத்தான கலவை..' புது புது உருமாறிய கொரோனா வகைகள் உண்டாக என்ன காரணம்? உலக சுகாதார அமைப்பு விளக்கம்

ஜெனீவா: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புது புது உருமாறிய கொரோனா எதனால் தோன்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டிருந்தது. தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வேக்சின் பணிகளால் தீவிர வைரஸ் பாதிப்பும்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ocvsgM
via IFTTT

No comments:

Post a Comment