திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ அருகே பரபரப்பு!

சென்னை: சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி செல்லக் கூடிய ஜிஎஸ்டி சாலையில் நேற்று இரவு மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அதன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rAmgor
via IFTTT

No comments:

Post a Comment