ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசய்யா வயது முதிர்வினால் இன்று காலமானார் அவருக்கு வயது 88. உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார். ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரோசய்யா, கடந்த 1968ஆம் ஆண்டு முதல் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31xhYDi
via IFTTT
No comments:
Post a Comment