மக்களைக் கேட்காமல் கிராமத்தில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது.. மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கல்லூத்து கிராமத்தில் மக்களைக் கேட்காமல் மதுக்கடை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக போலி மதுபானம் விற்பதை தடுக்க டாஸ்மாக் கடை திறப்பதாக சொல்லும் அரசு கஞ்சா விற்கப்படுகிறது என்பதற்காக அதையும் சட்ட ரீதியாக விற்பீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xULH5p
via IFTTT

No comments:

Post a Comment