'எது தமிழ் புத்தாண்டு?' சாக்ரடீசின் தத்துவத்தை உதரணமாக கூறி.. தமிழக அரசை வெளுத்து வாங்கிய ஓபிஎஸ்

சென்னை: தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம் என்று தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து "சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக" தொடர, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் வழக்கமாக சித்திரை 1ஆம் தேதியே தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oeTY0W
via IFTTT

No comments:

Post a Comment