சென்னை: பிலவ வருடம் கார்த்திகை 17 ஆம் தேதி டிசம்பர் 03,2021 வெள்ளிக்கிழமை.சதுர்த்தசி திதி மாலை 04.56 மணி வரை அதன் பின் அமாவாசை திதி. விசாகம் பகல் 01.44 மணிவரை அதன் பின் அனுஷம். சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT
No comments:
Post a Comment