உலகம் முழுவதும் கொரோனா விஸ்வரூபம் 6,73,456 பேர் பாதிப்பு - 7,028 பேர் மரணம்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 6,73,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,44,01,771 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகாலமாக 26 கோடி பேரை பாதித்துள்ளது. கொரோனாவில் இருந்து 23,84,39,622 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32WMo2L
via IFTTT

No comments:

Post a Comment