மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பரபரப்பு பதில் அளித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தும்.. இதுவரை எதிலும் அமைதிக்கான உடன்படிக்கை செய்யப்படவில்லை. அதிலும் இப்போது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை
from Oneindia - thatsTamil https://ift.tt/ExhjRPu
via IFTTT
No comments:
Post a Comment