உடுப்பி: உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய கர்நாடக கடலோர மாவட்டங்களில் கோவில்களின் திருவிழாக்களின்போது முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவில்கள் அருகே பேனர்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் கடலோர கர்நாடக மாவட்டங்களாக அழைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/2ajsz37
via IFTTT
No comments:
Post a Comment