கைமீறி போயிருச்சே.. டென்ஷனில் இம்ரான்கான்.. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று விவாதம்..!

இஸ்தான்புல்: ஆட்சி ஆட்டம் காண தொடங்கி உள்ள நிலையில், இன்று இம்ரான்கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது..! இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளன.. நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக கையாண்டார், பணவீக்கம், விலைவாசி உயர்வு இதையெல்லாம் சரியாக கையாளவில்லை என்று பலவிதமான குற்றச்சாட்டுகள் இம்ரான்கான் மீது உள்ளது.

from Oneindia - thatsTamil https://ift.tt/dR38cwL
via IFTTT

No comments:

Post a Comment