மாஸ்கோ: தங்கள் நாட்டின்மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நாட்டின் எல்லை தாண்டிச் சென்று எண்ணெய் கிடங்குகளை உக்ரைன் படை தாக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பை தொடர்ந்து நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதல்கள் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, ரொமானியா,
from Oneindia - thatsTamil https://ift.tt/7fvtNxK
via IFTTT
No comments:
Post a Comment