கீவ் : ரஷ்ய நகரமான பெல்கோரோடில் உள்ள எரிபொருள் கிடங்கில் உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை என உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளது தாக்குதல் குறித்த தகவலில் குழப்பத்தை அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது, உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/KlZMoyU
via IFTTT
No comments:
Post a Comment