மாஸ்கோ: உக்ரைன் போருக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து சில முக்கிய தகவல்களை அந்நாட்டின் புலனாய்வு ஊடகம் வெளியிட்டுள்ளது. உக்ரைன் போர் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போர் ரஷ்ய அதிபர் புதினின் சுயநலத்திற்காக மட்டுமே நடைபெற்று வருவதாகப் பரவலாக விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/ZPDSEYL
via IFTTT
No comments:
Post a Comment