நுழைந்த “அரக்கன்”.. பாய்ந்த குண்டுகள் -பலியான பிஞ்சுகள்! தாய்லாந்து துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் பலி

பேங்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்தில் ஏராளமான பகல் நேர குழந்தைகள் நல காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெற்றோர்கள் இந்த பகல் நேர குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தைகளை விட்டுச்

from Oneindia - thatsTamil https://ift.tt/8WkNSsn
via IFTTT

No comments:

Post a Comment