பியாங்யாங்: ஜப்பானை நோக்கிய திசையில் வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் பலிஸ்டிக் ஏவுகணையை மீண்டும் வட கொரியா பரிசோதித்து இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. பசிபிக் பிராந்தியம் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பலமுறை ஏவுகணை
from Oneindia - thatsTamil https://ift.tt/pESWxoT
via IFTTT
No comments:
Post a Comment