இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 56 வயது ரோமியோ 5 மனைவிகள், 11 பிள்ளைகள், 40 பேரக்குழந்தைகள் உடன் பிரம்மாண்ட குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டது என்று கூறுவார்கள். திருமணத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் துணையைப் பொறுத்துத் தான் ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறும். அப்படித்தான் தனது வாழ்க்கை மாறிக் கொண்டே இருக்க
from Oneindia - thatsTamil https://ift.tt/P3bDEC7
via IFTTT
No comments:
Post a Comment