அங்காரா: துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 6ம் தேதி அதிகாலையில் திடீரென கட்டிடங்கள் குலுங்கி சரிந்துள்ளன. என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்வதற்கு முன்னரே பலர் உயிரிழந்தனர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FahUZkX
via IFTTT
No comments:
Post a Comment