சென்னை: சுபகிருது வருடம் தை மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12.2.2023.சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.15 மணி வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று இரவு 10.58 மணி வரை சுவாதி. பின்னர் விசாகம். ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/b78ZLlf
via IFTTT
No comments:
Post a Comment