நாக்பூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இன்று சிராஜ் பேட்டிங் செய்த விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிக்காட்டும் விதமாக சிராஜ் இன்று நிதானமாக ஆடினார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்து வரும் இந்த போட்டியில் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/KS7jPEM
via IFTTT
No comments:
Post a Comment