\"டச்\" பண்ணிட்டாராம் மனைவியை.. \"நோ தாம்பத்யம்\".. அப்படியே உறைந்து நின்ற கணவர்.. அதுக்குன்னு இப்படியா?

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில், குற்ற செயல் ஒன்றுக்கு தண்டனை தரப்பட்டுள்ளது.. அந்த குற்றத்தைவிட, அந்த தண்டனை சமாச்சாரம்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. ஸ்பெயினின் வடக்கு நகரமாக விளங்கி வருகிறது சொரியா.. இங்கு ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள்.. இவர்கள் 2 பேருமே சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருபவர்கள். அதிலும் டிக்டாக் வீடியோக்களை நிறைய வெளியிட்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/OSJEYFD
via IFTTT

No comments:

Post a Comment