யாழ்ப்பாணம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய இந்தியாவின் பொருளாதார உதவியுடன் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான யாழ்ப்பாண கலாச்சார மையத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மின்வலம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/OtvDmIa
via IFTTT
No comments:
Post a Comment