துருக்கி: துருக்கி நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. இருப்பினும், அங்கு சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படியொரு வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. துருக்கி நாட்டில் கடந்த திங்கள்கிழமை மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகி இருந்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Xhi0YpN
via IFTTT
No comments:
Post a Comment