கோஹிமா: நாகாலாந்தில் வரும் பிப்ரவரி 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் அகுலுட்டோ சட்டசபை தொகுதியில் பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இறுதி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கெகஷே சுமி திடீரென போட்டியில் இருந்து விலகியது அக்கட்சியை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அங்கு என்ன
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IrWkLCX
via IFTTT
No comments:
Post a Comment