ஆவிகளுடன் பேசும் ஓயிஜா போர்டு.. விளையாடிய 28 மாணவிகளுக்கு நடந்த அமானுஷ்யம்.. நடந்தது என்ன?

விர்ஜீனியா: ஓயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேசுவதாக விளையாடிய போது அவர்கள் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கொலம்பியாவில் நடந்துள்ளது. பேய் இருக்கிறதா இல்லையா, நம்பலாமா நம்ப கூடாதா என்றெல்லாம் இன்று வரை கேள்விகள் உள்ளன. அதிலும் பேய்களுக்கு கால் இருக்குமா இருக்காதா, பேய்களின் உடை வெள்ளை நிறமா என்றெல்லாம் சினிமாக்களை பார்த்து கேள்வி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/QdUFLkE
via IFTTT

No comments:

Post a Comment