காத்மாண்டு: 78 பயணிகளுடன் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்க என்ஜினில் தீ பிடித்ததாக அறிகுறி (இண்டிகேஷன்) விமானிக்கு காட்டியது. இதையடுத்து அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. நேபாளத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியது காத்மாண்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். உலக அளவில் விமான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xnHS8Ra
via IFTTT
No comments:
Post a Comment