கன்னியாகுமரி: 75க்கும் அதிகமான பெண்களுடன் பாதிரியார் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகிய சூழலில், இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்து வருகிறது.பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக, பாதிரியார் பெனடிக் தொல்லை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள நிலையில், முதல்முறையாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மாணவி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YhjdRg3
via IFTTT
No comments:
Post a Comment