ஸ்ரீஹரிகோட்டா: ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள் இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 450 கி.மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்று வட்டப் பாதையில் செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் மற்றும் ஒன்வெப் நிறுவனம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/DGKEuq6
via IFTTT
No comments:
Post a Comment