இஷான் கிஷனின் இரட்டை சதம்.. அதைப்பார்த்த பின் நம்பிக்கை தகர்ந்தது.. ஷிகர் தவான் பகிர்வு!

மொஹாலி: இந்திய ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அனுபவ வீரர் ஷிகர் தவான் பேசியுள்ளார். அதில் வங்கதேச அணிக்கு எதிராக இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசும் வரை மீண்டும் கம்பேக் கொடுக்கும் நம்பிக்கை இருந்ததாகவும், அதனை பார்த்த பின் அந்த நம்பிக்கை தகர்ந்ததாகவும் ஷிகர் தவான் கூறியுள்ளார். இந்திய அணியின் அனுபவ வீரர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WtNiJBL
via IFTTT

No comments:

Post a Comment