கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். கோடை காலம், குளிர்காலம், மழைக்காலங்களில் பொதுவாக சீதோஷ்ண மாற்றத்தினால் வைரஸ் காய்ச்சல்கள் பரவும். இது ஓரிரு நாட்களில் வந்துவிடும் பிறகு குணமாகிவிடும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கிய
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yUlAwb2
via IFTTT
No comments:
Post a Comment