லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்ட விருந்தில் ஆஸ்கர் விருது கேடயம் போன்று வறுத்த மீன் உணவுகள் பரிமாறப்பட்டன. 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச்சென்றது. இதில் நாட்டு நாட்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/h8mUCa4
via IFTTT
No comments:
Post a Comment