போலி நகை மோசடி.. ஆந்திர சொகுசு விடுதியில் எஸ்ஐ-யின் ஆசை காதலி கைது..சிக்க போகும் பெரும் புள்ளிகள்?

காரைக்கால்:காரைக்காலில் நகைக்கடையில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி புவனேஸ்வரியை ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் வைத்து காரைக்கால் போலீசார் கைது செய்தனர். தமிழகம் மறறும் புதுச்சேரியில் தங்க முலாம் பூசிய செம்புக்கம்பிகளால் நகைகளை உருவாக்கி, வங்கிகள் மற்றும் அடகுக்கடைகளில் அடகு வைத்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Vfwv1cP
via IFTTT

No comments:

Post a Comment