சோபகிருது.. அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு..அரசியலில் மாற்றம்..பஞ்சாங்கம் வாசித்த ராமேஸ்வரம் குருக்கள்

சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டில் அரசியலில் பல மாற்றங்கள் நிகழும் எனவும் அரசியல்வாதிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு பெரும் சரிவை சந்திக்கும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கோயில் குருக்கள் சஞ்சீவி பஞ்சாங்கம் வாசித்தார். பஞ்சாங்கம்: பொதுவாகவே பஞ்சாங்கத்தில் கணிக்கப்படும் பல விசயங்கள் பலித்துள்ளன. மழை,புயல் கூட கிரகங்களின்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/8jLHuTp
via IFTTT

No comments:

Post a Comment