மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ..ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்ல முயற்சி..சேலம் ஓமலூரில் பயங்கரம்

சேலம்: தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பு அடங்கும் முன்பாக சேலம் ஓமலூர் தாலுகாவில் விஏஓ ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். மணல் கடத்தல் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8wOnbK1
via IFTTT

No comments:

Post a Comment