ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தையொட்டிய பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதாவது இன்று அதிகாலை 5.15 மணி அளவில் 5
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gAwcQ6N
via IFTTT
No comments:
Post a Comment