மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்விற்கு 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சித்திரை திருவிழாவை எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் எத்தனை லட்சக்கணக்கான மக்கள் வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/fjngBr9
via IFTTT
No comments:
Post a Comment