சேலம்: சேலம் மாவட்டத்தில் பாமக கொடியேற்று விழாவில் பேசிய போது மேடை சரிந்து விழுந்த நிலையிலும் தொண்டர்களை ஏமாற்றாமல் அன்புமணி பேசிவிட்டுத்தான் சென்றார். சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் பாமக கொடியேற்று விழா நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். விழாவில் அன்புமணி ராமதாஸ் கொடி கம்பத்தில் கட்சி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/b9Rp5Qm
via IFTTT
No comments:
Post a Comment