நள்ளிரவில் திடுக்கிட்ட மக்கள்.. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குலுங்கிய நேபாளம்.. மக்கள் அச்சம்

காத்மண்டு: நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் சற்று மிதமானதாகவும் இரண்டவதாக நள்ளிரவு 1.30 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.58 மணிக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/efBkEm9
via IFTTT

No comments:

Post a Comment