ஜாக்பாட்.. 1 லட்சம் பேருக்கு ஓய்வூதிய பயன்கள்! புதுமை பெண் திட்டத்தில் ஆணை.. இன்று அசத்தும் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதி பயன்களை வழங்குவதோடு, புதுமை பெண் மற்றும் நான் முதல்வர்ன திட்டங்களின் கீழ் ஆணைகளும் வழங்கி அசத்த உள்ளார். மேலும் ‛ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PqeXJzY
via IFTTT

No comments:

Post a Comment