சென்னை : சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'சிங்கம் சபாரி' விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சிங்கங்களை நேரடியாக ஜீப் மூலம் சென்று பொதுமக்கள் பார்க்க முடியும். நீண்ட காலமாக வண்டலூர் பூங்காவில் சிங்கத்தை பார்க்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு இந்த செய்தி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zxt4f1U
via IFTTT
No comments:
Post a Comment