கோலாலம்பூர்: மலேசியாவில் பட்டிமன்றத்துக்கு சென்ற திமுக நட்சத்திர பேச்சாளருமான திண்டுக்கல் ஐ லியோனிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவரை சூழ்ந்த மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‛‛எங்களுக்கு வேறு வேலை இல்லையா? ஊருக்கும், உலகத்துக்கும் மட்டும் தான் உபதேசம் செய்வீர்களா?'' என கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டிமன்றம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0MEdYHq
via IFTTT
No comments:
Post a Comment