ராங் ரூட்லயா வர்ற?.. ஸ்விக்கி டெலிவரி பாயை ஷூவால் சரமாரியாக அடித்த பெண்.. வீடியோ வைரல்.. போலீஸ் வலை

போபால்: மத்திய பிரதேசத்தில் ராங் ரூட்டில் வந்தது மட்டுமல்லாமல் விபத்தை ஏற்படுத்தியதால் இளம் பெண் ஒருவர் தனது ஷூவை கழற்றி அந்த ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவரை சரமாரியாக அடித்த சம்பவம் வைரலாகி வருகிறது. ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் உணவை குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்வதில் கண்ணும் கருத்துமாக

from Oneindia - thatsTamil https://ift.tt/YvI7oRC
via IFTTT

No comments:

Post a Comment