ஒன்றுக்கும் மேலான பாடங்களில் தோற்றாலும் துணைத் தேர்வு - கேந்திரிய வித்தியாலயாவுக்கு ஐகோர்ட் ஆர்டர்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 11 ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. 11 ஆம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், துணைத்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1dCwHKa
via IFTTT

No comments:

Post a Comment