போபால்: பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. அந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8Y6UfGL
via IFTTT
No comments:
Post a Comment